Thursday, June 27, 2013

27-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௧௩(13)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி 178

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்

ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;

மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்

செல்லாவாம் செற்றார் சினம்.

 

கல்வி அறிவு முதலியவை இல்லார் அவற்றையுடைய நல்லவர்களைச் சேரின் பகைவர்க்கஞ்சார்.

பொருள்:    

கொல்லை இரு புனத்துக்குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரியநிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்தபுல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரதுஉழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச்சார்ந்தவர்மேல் பகைவரது சினம்பயன்படாமற்போம்.

Explanation (G. U. POPE):

The society of the good a protection.

Grass close around the stump in the field adjoining the house will not be destroyed by the ploughshare of the farmer; [thus] though men are weak, if they get under safe protection, the wrath of their foes will not reach them.

உங்களுக்குத் தெரியுமா?

சி. என். கோபுரம், கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2010 ஆம் ஆண்டில் புர்ஜ் துபாய் என்னும் துபாய் கோபுரம் கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது. இதன் உயரம் 553.33 மீட்டர்களாகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு   - தினமணி

ஆந்திர யாத்ரிகர்களை மீட்பதில் போட்டி: காங்கிரஸ்-தெலுங்கு ...-  தினமணி

அன்புமணி எச்சரிக்கை பழிவாங்கும் நடவடிக்கைக்கு ... - தினகரன்

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மதுரை விமானி ...- தினமணி

முன்பதிவு ரயில் கட்டணம் திரும்ப பெறுவதில் கெடுபிடி: ஜூலை 1ம் ...  தினமலர்

ரயில் பாதையில் லாரி விழுந்ததால் குன்னூர் - உதகை மலை ரயில் நிறுத்தம் -  தினமணி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்-  தினமணி

விண்வெளி ஆய்வகத்துக்காக நவீன ராக்கெட் தயாரிக்கிறது சீனா - தினகரன்

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி  -  தினமணி

நிரம்பியது பில்லூர் அணை : பவானி ஆற்றில் வெள்ள அபாயம் -  தினமணி

ஆஸி., ஆளும் கட்சி தேர்தலில் பிரதமர் ஜூலியா தோல்வி - யாஹூ!

விம்பிள்டன் டென்னிஸ் இவானோவிச் அதிர்ச்சி தோல்வி விலகினார் ... - தினகரன்

இங்கிலாந்து டி20: நியூஸிலாந்து வெற்றி-  தினமணி

வீடு வாடைகைக்கு

Two bed-room flat available for rent in Sector 9, Dwarka at Shree Radha Aptts. Rent expected: 18K + maintenance charges.  For further details  contact Mr. A.H. Rao, [Cell:  9810923410].

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/06/13

6.30 PM

Delhi Tamil Sangam

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

04/07/2013

 To 19/07/20136.00 AM onwards

Sri  Ayyappa Temple,  Rohini

Ayyappa Temple: Flagstaff   Installati​on (Dwajasthambham) & Annual Festival

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

19/07/2013

Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida

Viboothi Alankaram

 

Vedic Prachar Sansthan

 

26/07/2013

Sahambari Alankaram

21/07/2013

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector – 16, Rohini

Thiruvilakku Pooja

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9999423944

9891064432

9953682070

9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment