Wednesday, June 5, 2013

18-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

18-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௪(4)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 69

இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி பெயர் வைப்பது, ஒரே மாதிரி உடை உடுத்தி அழகு பார்ப்பது பெற்றோரின் விருப்பம். அதைக் குழந்தைப் பருவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகள் தனித் தனி அடையாளங்களோடு, தனித் தனிக் குணாதிசயங்களோடு அவர்கள் போக்கில் வளரட்டும். ஒருவரை முழுமையாக சார்ந்து வாழ்வது பிற்காலத்தில் அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை உருவாக்கும். எனவே, இரட்டைக் குழந்தைகளை இரண்டு தனித் தனிக் குழந்தைகளைப் போல பாவித்து வளருங்கள்.

நாளொரு நாலடி 144

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை

பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்

உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,

புணரும் ஒருவர்க் கெனின்?

 

ஒருவர்க்கு நற்குடியிற்பிறத்தல் கூடுமாயின் அவருக்கு அதனினும் ஊதியம் இல்லை.

பொருள்:    

நல்லவை செய்யின்இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் -உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால்அஃதவர்க்கு இயல்பென்று. கொள்ளப்படும். தீயவைசெய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்; எல்லாம்உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும்ஒருவர்க்கெனின் - அவ்வாறானால்,உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின்எல்லா நன்மைகளும் இயல்பாகவேஉணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக்குடிப்பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான்யாதோ!

Explanation (G. U. POPE):

Noble birth makes duty easy.

If men (of noble birth) do good things it is natural to them. As to evil things (to commit these is impossible to them); for this would be guilt which many would bruit abroad. What greater good then can accrue to men than high-birth, if it be their lot, to which the perception of all (these things) belongs!

உங்களுக்குத் தெரியுமா?

களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும்.

இது அடிமுறை என்றும் அழைக்கப்படும்.

இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.

வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது.

களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வகுப்பறையில் விளையாடியதால் சுவரில் தலையை மோதி ... - தினகரன்

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னையில் 6 தரகர்கள் கைது  - தினமணி

 கிலானி மகனை கடத்தியவர் கைது  - தினமணி

51 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் விடுவிப்பு- தினகரன்

150 கோடிக்கு ஏலம் போன 102 கேரட் வைரம் Oneindia Tamil

காடுவெட்டி குரு காவல் நீட்டிப்பு விசாரணை: விடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடத்தக் கோரி மனு  

7 ரூபாய்! : 100 மி.லி., "குடிநீர் பாக்கெட்' விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் ...- யாஹூ!

அண்ணாமலைப் பல்கலை. ஏற்கும் மசோதா நிறைவேறியது- தின பூமி

வரி ஏய்ப்பு: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்- தினமணி  

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் காவிரி வாரியத்தை உடனே அமைக்க ...- தினகரன்

ஒலிம்பிக் அமைப்பில் இந்திய வீரர்கள் விரைவில் இணைவர் : அமைச்சர்- தினமணி  

மணமகன் / மணமகள் தேவை

R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.

Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam  nakshatram, kanni rasi.  For details contact bala krishnan  9821019568 / inboxbala@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/05/13

            

5.30 PM -6.45 PM

 

 

 

 

 

6.45 PM to

8.45 PM

 

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam

'ILLAYA BHARATHAM' – (Programme -1)

Bharatanatyam by

Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)

 

 

'ILLAYA BHARATHAM' – (Programme -2)

Tamil Isai

by

Kum Aishwarya Lakshmi -Vocal,                                      

Shri V.S.K. Annadurai -

Violin,

Kumbakonam N. Padmanabhan-Mridangam,

Shri Harinarayanan –

Ghatam

Delhi Tamil Sangam

Smt.

Lalitha Narayanan

(M)9650368111

 

 

 

Smt.

Brinda

Sathyanarayanan

(M)9818113827

 

Sathya

(M)8826784025

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th LAKSHMI NRUSIMHA

JAYANTHI UTSAVAM

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment