Wednesday, June 5, 2013

29-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௫(15)புதன்  , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நண்பர்களே,

வரும் ஞாயிறு (2-6-2013) காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு "ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்" எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Sunday(02.06.2013): From 8.00 AM to 10.30 AM

DISCOURSE BY Sri U Ve Velukudi Krishnan Swamigal on  "SRI PRAHALADA CHARITRAM"                                

VENUE: KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.

PROGRAM ORGANISED BY : VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)

CONTACT: BADRI NARAYAN: 9312590372

Great opportunity for the devotees of Noida & Trans Yamuna area to attend this program and "not to be missed out".

BY METRO TRAIN

Nearest metro station: NOIDA City center.

Distance: 1.5 Km from Noida City center metro station. By Rikshaw it

 takes 5 mts and Rs.20/- ( pp)

BY ROAD ( Car/ Rikshaw)

1. Coming from DND/ Mayur Vihar side:

Reach Noida Entry Gate (Sec-15)- take left at Mahamaya Flyover - go straight till Noida City center METRO Station - Take right at City-center signal - Take second Left ( After this turn Sector-50 market will be on your right side)- go straight 200 mtrs.- On your Left Kailashdham Apartments Sector 50 and On your right will be ATS greens-2, Sector 50

2. Coming from Ghaziabad, Indhira puram, Vaishali, Sector 62/63

Fortis - Saibaba temple -Kendriya Vihar Sector 51 - take left - gol chakkar take 3rd exit - after 100 m turn left - ATS2 - Kailashdham Sector 50.

3. Noida people.

Reach City center metro station and ask for sector 50 Kailashdham to any rikshaw wala.

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 78

. மருத்துவர் சொன்னதற்கும் கடைக்காரர் தருவதற்கும் வித்தியாசம் உண்டா என பாருங்கள். 'இந்த மருந்து இந்த நோய்க்குரியதுதானா' என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நாளொரு நாலடி 153

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை (GREAT MEN)

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; - உரங்கவறா

உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்

செய்வர் செயற்பா லவை.

மேன்மக்கள் வறுமையாற் றளர்ச்சியற்ற காலத்துஞ் செய்யத்தக்க அறத்தையே செய்வார்.

பொருள்:    

நரம்பெழுந்துநல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்துகுற்றங்கொண்டு ஏறார் - உடம்பில் நரம்பு மேலேதோன்றும்படி1 வறுமையெய்தினாராயினும்மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில்தொடர்ந்து செல்லமாட்டார்; உரம் கவறாஉள்ளமெனும் நாரினால் கட்டி - அறிவு பனைவிட்டமாகமுயற்சியென்னும் நாரினால் அத் தீய நினைவைக்கட்டுப்படுத்தி, உளவரையால் செய்வர் செயற்பாலவை- செய்தற்குரியநற்செயல்களைத் தமக்குள்ளபொருளளவினால் செய்து வருவர்.

Explanation (G. U. POPE):

The excellent are not led by want to commit evil.

The excellent, though emaciated and poor, do not transgress the limits of virtue and commit evil. With wisdom for the pillar, with perseverance as the band, they bind (the mind) ; and as long as they live they do what it behoves them to do.

உங்களுக்குத் தெரியுமா?

டார்வினின் தவளை (R. darwinii) என்பது அர்ஜென்டினா மற்றும் சிலி காடுகளின் நீரோடைகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய தவளை ஆகும். HMS பீகிள் பயணத்தின் போது சார்லஸ் டார்வின் இத்தவளையைக் கண்டறிந்தார்.  பெண் தவளை இடும் முட்டைகளை ஆண் தவளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும். தலைப்பிரட்டைகள் பொரிந்து வந்ததும் அவற்றைத் தன் நாக்கினால் எடுத்து தன் குரல் பையில் போட்டுக் கொள்ளும். தலைப்பிரட்டைகளின் உருமாற்ற வளர்ச்சி தந்தையின் குரல்பையில் தொடர்ந்து நடைபெறும். அவை சுமார் 1 செ.மீ அளவு பெரிதாக வளர்ந்ததும் தந்தையின் குரல் பையை விட்டு வெளியேறும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

என்எல்சி லாபம் ரூ. 1459 கோடி தினமணி

வங்க கடல் புயலுக்கு "மகாசேன்' பெயர் ; இலங்கை வானிலை துறை ... -  தினமலர்

பாரதிய ஜனதாவில் இருந்து ராம் ஜெத்மலானி நீக்கம் தினகரன்

நக்சல்களுடன் இனிமேல் பேச்சு இல்லை; தாக்குதலை தீவிரப்படுத்துவோம் - தினமணி

மத்திய அரசுக்கு மம்தா சவால்தினமலர்

ஜப்பானிய தமிழறிஞருக்கு "பத்மஸ்ரீ' விருது -  தினமணி

ஆசியாவின் வளர்ச்சிக்கு அச்சாரமிட்ட நாடு - தினமணி

தமிழகத்தை கலக்கிய கிரெடிட் கார்டு மோசடி விமான நிலையத்தில் ... -தினகரன்

ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை இலங்கை பயணம் -  தினமலர்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் - தினமணி

 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்  - தினமணி

உலக செஸ்: மும்பை மாணவிக்கு வெண்கலம் -  தினமணி

தொடரை வென்றது இங்கிலாந்து -  தினகரன்

வீடு வாடகைக்கு

3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi.   Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space.  Parking available in the ground floor.  All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31/05/13

8.30 to 11.00 AM

 

Sri Adi Sankara Mandir, A-52, Sector 42, Noida.

Sri Uttara Indraprastha samajam (rEGD) VEDA VEDANGA PATASHALA

Santhi Parikara Homam (Rishba Rasi to Midhuna Rasikku Pravesam)

Parikara Rasigal : Magaram, Viruchigam, Kanni, Midunam, Mesham, Meenam,Rishabam

 

V.Somaskanda Sastrigal

9810485448

02/06/13

8.00 to 10.30 AM

 

KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.

வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு " ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்

VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)

BADRI NARAYAN: 9312590372

29/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

29/05/13 8.00AM onwards

Rudra Japam, Ganapathy Homam, Maha Abhishekam to all

Deities, Deeparadhanai and Prasada Viniyogam

5.30PM Sri Vishnu Sahasranama Parayanam

6.30PM Carnatic Music by Smt. Nagalakshmi of Dwarka.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13

 

Delhi Tamil Sangam

5.30 PM

வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் நாதஸ்வர இசை

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam & Dinamani

9811937936

9810271676

01/06/13

5.30 PM

"மலரும் மொட்டுகள் " செல்வி வைஷ்ணவி ஐயப்பன் வழங்கும் தமிழ் இன்னிசை.

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

02/06/13

 

4.00 PM

திருவள்ளூர் வி.பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இன்னிசை

5.30 PM

தினமணி தில்லிப் பதிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment