Wednesday, June 5, 2013

28-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௪(14)செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நண்பர்களே,

வரும் ஞாயிறு (2-6-2013) காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு "ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்" எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரையும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Sunday(02.06.2013): From 8.00 AM to 10.30 AM

DISCOURSE BY Sri U Ve Velukudi Krishnan Swamigal on  "SRI PRAHALADA CHARITRAM"                                

VENUE: KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.

PROGRAM ORGANISED BY : VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)

CONTACT: BADRI NARAYAN: 9312590372

Great opportunity for the devotees of Noida & Trans Yamuna area to attend this program and "not to be missed out".

BY METRO TRAIN

Nearest metro station: NOIDA City center.

Distance: 1.5 Km from Noida City center metro station. By Rikshaw it

 takes 5 mts and Rs.20/- ( pp)

BY ROAD ( Car/ Rikshaw)

1. Coming from DND/ Mayur Vihar side:

Reach Noida Entry Gate (Sec-15)- take left at Mahamaya Flyover - go straight till Noida City center METRO Station - Take right at City-center signal - Take second Left ( After this turn Sector-50 market will be on your right side)- go straight 200 mtrs.- On your Left Kailashdham Apartments Sector 50 and On your right will be ATS greens-2, Sector 50

2. Coming from Ghaziabad, Indhira puram, Vaishali, Sector 62/63

Fortis - Saibaba temple -Kendriya Vihar Sector 51 - take left - gol chakkar take 3rd exit - after 100 m turn left - ATS2 - Kailashdham Sector 50.

3. Noida people.

Reach City center metro station and ask for sector 50 Kailashdham to any rikshaw wala.

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 77

மருந்து வாங்கும்போது அது குழந்தைகளுக்கானது என்பதைக் குறிக்க 'for pediatric use' என எழுதப்பட்டிருக்கிறதா என பாருங்கள். இல்லையேல் கடைக்காரரிடம் கேளுங்கள். அப்படிக் குறிப்பிடப்படாத மருந்தைக் கொடுக்கும் முன் நிச்சயம் டாக்டரைக் கலந்தாலோசியுங்கள்.

நாளொரு நாலடி 152

பொருட்பால்துறவற இயல்மேன்மக்கள்

மேலோரது தன்மை (GREAT MEN)

இசையும் எனினும் இசையா தெனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?

மேலோர் செய்ய இசைவதாயினும் இசையாதாயினும் பெருங்காரியங்களையே செய்ய எண்ணுவர்.

பொருள்:    

இசையும் எனினும் இசையாதெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் -கைகூடுமெனினும் கை கூடாதெனினும் பழித்தலில்லாதவகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள்எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் - விரைவோடு நரி என்னும் விலங்கின்நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பைவிடப்பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப்பொருந்திய அம்பு?

Explanation (G. U. POPE):

Aim high! Better miss a lion, than hit a jackal.

Whether success attend, or do not attend the work, the excellent will ever ponder blameless ends.—Is the shaft that missed the lion worse than the arrow sent forth, that with its impulse pierced the jackal's heart ?

உங்களுக்குத் தெரியுமா?

சாரசு கொக்கு (Sarus Crane, சாரஸ் கொக்கு) என்பது இந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்.

 

நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன.

மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள் அனைத்துண்ணிகள். பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நக்சல்களை ஒடுக்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை: ஏ.கே.அந்தோனி  .- தினமணி

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது ஆபத்தை ஏற்படுத்தும்: கருணாநிதி   - தினமணி

சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் என்.ஐ.ஏ விசாரணை துவங்கியது.- தினகரன்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2: தமிழகத்தில் 96% பேர் தேர்ச்சி- தினமணி

சீனாவில் ராஜபட்ச.தினமணி

தொடரும் சீன ராணுவத்தின் எல்லை அத்துமீறல் - தினகரன்

ஐபிஎல் தொடரிலிருந்து டெண்டுல்கர் ஓய்வு-தினகரன்

பிரெஞ்சு ஓபன்: 2-வது சுற்றில் நடால்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

MAHESH NARAYANAN DOB: 15th September 1985,  Gothram: Kashyapa,  Star: Uttram, height: 6',1"

Edu: B.Plan.,(JNTU, Hyderabad), Masters in Urban Planning (USA) and working as Sr.Planner

in LEA Associates South Asia Pvt. Ltd., Hyderabad.  For details, contact 040-23730800, 09440682011

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31/05/13

8.30 to 11.00 AM

 

Sri Adi Sankara Mandir, A-52, Sector 42, Noida.

Sri Uttara Indraprastha samajam (rEGD) VEDA VEDANGA PATASHALA

Santhi Parikara Homam (Rishba Rasi to Midhuna Rasikku Pravesam)

Parikara Rasigal : Magaram, Viruchigam, Kanni, Midunam, Mesham, Meenam,Rishabam

 

V.Somaskanda Sastrigal

9810485448

02/06/13

8.00 to 10.30 AM

 

KAILASH DHAM Community Center, SECTOR 50 NOIDA (Opp: ATS GREEN Apartment), Sector 50, Noida.

வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு " ஸ்ரீ பிரஹலாத சரித்திரம்

VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA (VSS NOIDA)

BADRI NARAYAN: 9312590372

28/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

28/05/13 7.00 AM onwards

Rudra Japam, Ganapathy Homam

5.00PM to 6.00PM

Special Alangaram and Sahasranama Archanai to Lord

Anjaneyar

Sri Vishnu Sahasranama Parayanam, Lalitha Sahasranamam

6.00PM to 8.30PM

Veda Parayanam by Shri Saravana Sastrigal,

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13

 

Delhi Tamil Sangam

5.30 PM

வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் நாதஸ்வர இசை

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam & Dinamani

9811937936

9810271676

01/06/13

5.30 PM

"மலரும் மொட்டுகள் " செல்வி வைஷ்ணவி ஐயப்பன் வழங்கும் தமிழ் இன்னிசை.

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

02/06/13

 

4.00 PM

திருவள்ளூர் வி.பார்த்தசாரதி மற்றும் பரத் ஸ்ரீராம் வழங்கும் வயலின் இன்னிசை

5.30 PM

தினமணி தில்லிப் பதிப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

6.30 PM

வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு

"ஸ்ரீ  பகவத் கீதாசாரம்"

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment