21-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௭(7)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 71
மூன்றாவது குழந்தை பிறந்தால் சிக்கல் இன்னும் அதிகம். முதல் குழந்தை எப்போதும் ஸ்பெஷல். கடைக்குட்டிக்கு கவனம் நிச்சயம் தேவை. இரண்டாவது குழந்தை கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உண்டு. இதை 'மிடில் சைல்ட் சிண்ட்ரோம்' என்பார்கள். 'பெற்றோர் நம்மிடம் பாகுபாடு காட்டாதவர்கள்' எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு எப்போதுமே மிகவும் அவசியம்.
நாளொரு நாலடி – 146
பொருட்பால்– துறவற இயல்–குடிப்பிறப்பு
நூல்களைக் கற்றல் (LEARNING)
இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
இந்நாங்கும் உயர்குடியிற் பிறந்தார்மாட்டே உளமாகும்.
பொருள்:
கனமணி முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண்சேர்ப்ப-சிறப்புடைய மாணிக்க முதலிய மணிகள்முத்துக்களுடன் கிடந்து ஒளிர்கின்ற ஒலிக்குங்கடலின் குளிர்ச்சியான துறைவனே! இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், ஏனை மனநன்மை என்று இவையெல்லாம் இல்பிறந்தார் கண்ணேஉள-நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை, வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந்நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமே அமைந்திருக்கின்றன.
Explanation (G. U. POPE):
The fine qualities of the high-horn.
Lord of the roaring salt-sea's cool shore, where gleam rare gems with pearls! Association with the good, pleasant speech, a liberal hand, and purity of mind,—all these are only found among the nobly born.
உங்களுக்குத் தெரியுமா?
இயேசுப் பல்லி (Jesus Christ Lizard) என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது.
அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது.
இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப்படுகிறது. கிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானதாகவும், இது பாம்புகளின் அரசன் என்றும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு - தினமணி
ஈராண்டில் இணையில்லாத திட்டங்கள்... மின் மிகையை நோக்கி தமிழகம் - தினமணி
துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடங்க வேண்டும்: கருணாநிதி - தினமணி
ஆந்திராவில் 2 அமைச்சர்கள் ராஜினாமா- தினகரன்
ரெய்டு பற்றி பன்சாலுக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரி தகவல் - தினகரன்
இந்தியன் ஏர்லைன்ஸ் முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை - தினமணி
தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது.- தினமணி
மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி சுரண்டல்- தினகரன்
சுட்டெரிக்கும் அனல் காற்று: தில்லிவாசிகள் கடும் அவதி - தினமணி
இந்தியாவுக்கு 5 பதக்கம் - விளையாட்டு - Dinamalar
இறுதிச் சுற்றில் யார்? ஐ.பி.எல். பிளே–ஆப் சுற்றில் சென்னை ...- தினமணி
மணமகன் / மணமகள் தேவை
Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa: Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
24/05/2013
8.30AM
onwards
Sri Ram Mandir
Vaikasi Visakam
Sankalpam, Rudra Japam, Ganapathy Homam,
Subramanya Homam, Purnahuti, Maha Abhishekam to Panchaloga Valli Devasena sametha Subramanya Swamy, Sahasranama Archanai, Thirupughazai Bhajan, Deeparadhanai, Prasada Viniyogam.
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
25/05/13 &
26/05/13
Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
17th Lakshmi Nrusimha
Jayanthi Utsavam
9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja
4.00 to 5.30 pm
Vishnu Sahasranamam and Lalitha Sahasranama
Parayanam led by Sri Vishnu Sahasranama
Satsangam, Mayur Vihar (Phase III)
6.00 to 7.30 pm
Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,
Hyderabad. Vocal Support by Shri Sriram, Hyderabad.
26/05/13
8.00 to 9.30 am
Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar
(Phase III)
10.00 am
SITA KALYANAM & Aanjaneya Utsavam
1.30 pm Maha Deeparadhana
Shree Vishnu Sahasranama
Namasankirtana Mandali, Delhi
22621981
43041977
25/05/13
To
04/06/13
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
31/05/13,
01/06/13
02/06/13
6.00 PM onwards
Delhi Tamil Sangam
Discourse by Shri Velugudi Krishnan
Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam
9811937936
9810271676
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
21-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment