15-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 93 | |||||
குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். நீங்கள் முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். | |||||
நாளொரு நாலடி – 168 | |||||
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT) தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும் பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும் கலவாமை கோடி யுறும்.
யாரையுஞ் சிநேகியாமையே உத்தமம். பொருள்: தெரியத் தெரியும்தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத்தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப்பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப்பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்;பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாதகருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார்மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால்,பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும்நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும். Explanation (G. U. POPE): Friendship brings pang's of severance. Severance from even those who have no understanding [lit. no understanding that understands (so as) to understand] causes great and spreading sorrow.—Lord of the shore of the great, unfailing, swelling bay!—To be intimate with none is ten million times the best. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு ஆடப்படுகிறது. சிற்சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும்.ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தினமணி தெலங்கானா கோரிக்கைப் பேரணி முறியடிப்பு: ஹைதராபாதில் 1400 ... - தினமணி ஜனத்தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சும்: ஐ.நா.,தகவல்- தினமலர் ஜூன் 17 முதல் 30 வரை மத்திய அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம் - தினமணி "தேர்தலில் மோடி ஒரு சவால் அல்ல' காங்கிரஸ் விளக்கம்- தினமணி சிரியா புரட்சிப்படை தளபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் - தினமலர் ஈரான் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு - தினமணி மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் ஐ.நா- நியூஸ்ஒநியூஸ் ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை ஜூன் 17-ல் தொடக்கம் - தினமணி இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை - தினமணி அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Rajan, DOB-3/11/1985,Age-27 yrs, working with shipping line (own business) in DELHI, Gothram - Athreyya , Rasi - Midhuna, Nakshathram - Thiruvadhurai. For further details contact Mrs Meera Mobile-9910485818, Email Id- meera@gulfocean.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55. | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact +919841113965. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
15/06/13 | Delhi Tamil Sangam | 2.00 PM & 6.00 PM தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam | 9811937936 9810271676 | |
16/06/13 | |||||
23/06/13 10.00 AM | தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம் | ||||
29/06/13 6.30 PM | குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம் | ||||
30/06/13 6.00 PM | தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை | தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, June 17, 2013
15-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment