Wednesday, June 5, 2013

22-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

22-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௮(8)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 72

இன்னொரு குழந்தை பிறந்தவுடன் மூத்த குழந்தையின் நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியும். குறிப்பாக, அதிக குறும்பு, சண்டித்தனம் இவை எல்லாம் வெளித் தெரியும். அதற்குக் காரணம் வலுக்கட்டாயமாகப் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதே என்பதைப் புரிந்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இளைய குழந்தையைக் கவனிக்கும்போது மூத்த குழந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள் .

நாளொரு நாலடி 147

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்

பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;

எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்

செய்வர் செயற்பா லவை.

 

உயர்குடியிற்பிறந்தோர் வறுமையால் வருத்தம் உற்றகாலத்தும் செயத்தக்க அறங்களைச் செயாநிற்பர்.

பொருள்:    

செய்கையழிந்து சிதல்மண்டிற்றாயினும்பொய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் - வளமானபெரிய வீடு வளங்குறைந்த காலத்தில்கட்டுக்குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழைஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும்,அதுபோல; எவ்வம் உழந்தக்கடைத்தும்குடிப்பிறந்தார் செய்வர்செயற்பாலவை-வறுமையினால் மிக்க துன்பத்திற்சிக்கி அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற்பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரியநற்செயல்களைச் செய்துகொண்டேயிருப்பர்.

Explanation (G. U. POPE):

High-born men do their duty always.

Though its frame-work has perished, and thronging white ants infest it, in a spacious mansion some room will still afford shelter from the rain. Thus, although want annoys them, the nobly born even yet will do what should be done.

உங்களுக்குத் தெரியுமா?

பளிங்கு அரண்மனை (The Crystal Palace) என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 இல் இடம்பெற்ற பாரிய கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும்.

இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும்.

 உலகெங்கணும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர்.

ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி (564 மீ) நீளமும் 110 அடி (34 மீ) உயரமும், உள்ளுயரம் 408 அடியும் (124 மீ) கொண்டது.

 

கண்காட்சிக்குப் பின்னர் இம்மாளிகை இலண்டனில் உள்ள "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டது. 1854 இலிருந்து நவம்பர் 30, 1936 இல் இம்மாளிகை தீயில் எரிந்து சாம்பலாகும் வரை இவ்விடத்திலேயே இருந்தது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு: விண்டூ தாரா சிங் கைது - தினமணி

மகாத்மா காந்தியின் பொருள்கள் ரூ. 2.52 கோடிக்கு ஏலம்- தினமணி

 அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு   - தினமணி

குழந்தை தொழிலாளி அமர்த்தியவருக்கு அபராதம் விதிப்பு - தினமலர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தலைமறைவான தொழிலதிபர்களை ... - தினகரன்

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் கச்சத்தீவை மீட்க ... - தினகரன்

வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; புது ஆவணம் தாக்கல் செய்தார் ...-தினமலர்

 பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்: தொழில் தொடங்க கடன்  - தினமணி

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சவுதாலாவுக்கு ஆறு வார ஜாமின்   - தினமலர்

மேற்கு வங்கத்தில் 'ஆன்லைன்' லாட்டரிக்கு தடை: மம்தா உத்தரவு-மாலை மலர்

விலகியது புனே வாரியர்ஸ் - தினகரன்

உள்துறையின் புதிய செயலர் நிரஞ்சன் மார்டி - தினமணி

ஐபிஎல்: தடை விதிக்க முடியாது: கடும் நடவடிக்கை எடுக்க ... - தினமணி

ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa:  Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).

வீடு வாடகைக்கு

Dwarka, Sector-17A  , Bed Rooms 2  , Balconies 3  , Floor Ist Floor, Car Parking Multiple, Rent 14000 + electrictiy, water etc  Availability Immediate   Contacts KRS : 9818954298/24621098    

Jasola DDA janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'),  Kitchen, combined bathroom & toilet - tiles fitted. Motor for water. House is located behind apollo hospital, opp. Sarita vihar, via noida route/mathura road  rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)  Contact at 011-9899997228 email id :  jaibusy@gmail.com

Noida 51 kendriya vihar apartments, 2BHK, Ist Floor, 2 Toilets (Western & Indian), 3 Balconies, Spacious rooms, multiple car parking , Rent : 16000 /= + 3 months security + others viz. maint, electricity, water etc. contact at 011-24621098/9818954298 Email ID :  krs2005@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/05/2013

8.30AM

onwards

Sri Ram Mandir

Vaikasi Visakam

Sankalpam, Rudra Japam, Ganapathy Homam,

Subramanya Homam, Purnahuti, Maha Abhishekam to Panchaloga Valli Devasena sametha Subramanya Swamy, Sahasranama Archanai, Thirupughazai Bhajan, Deeparadhanai, Prasada Viniyogam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th Lakshmi Nrusimha

Jayanthi Utsavam

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

25/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

 

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13,

01/06/13

02/06/13

6.00 PM onwards

Delhi Tamil Sangam

Discourse by Shri Velugudi Krishnan

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam

9811937936

9810271676

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment