Friday, June 21, 2013

21-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

21-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௭(7)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 98

காந்தப் பொருட்களுடன் கூடிய விளையாட்டுகளைத் தவிர்ப்பது உத்தமம். அது குழந்தையின் வயிற்றில் சென்று விட்டால் உயிருக்கே ஆபத்து. காந்தத்துடன் இணைந்த எழுத்துக்களை வாங்கி சிலர் ஃப்ரிட்ஜில் ஒட்டி வைப்பதுண்டு. சில நாட்களிலேயே அந்த காந்தம் அந்த எழுத்துக்களிலிருந்து கழன்று விழுந்து விடும். அதைக் குழந்தை தெரியாமல் விழுங்கிவிட வாய்ப்பு உண்டு.

நாளொரு நாலடி 173

பொருட்பால்துறவற இயல் நல்லினம் சேர்தல்

உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்( ASSOCIATION WITH THE GOOD)

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்

உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

 

பிறப்பிலுண்டாகுந் துன்பங்களைக்கண்டு ஞானிகளைச்சேர்தல் நன்மை.

பொருள்:    

அடைந்தார்ப் பிரிவும்அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும்செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர்முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரியநோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கேபொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி,பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை -பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்துபற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை,உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக.

Explanation (G. U. POPE):

Life has many evils. Attach yourself to the wise.

Severance of close-joined friends and sore disease and death, all these combined hap to those that have assumed a human body: so the truly wise have felt that birth, from the very first, is bitterness. Ah! soul, cleave close to these.

உங்களுக்குத் தெரியுமா?

சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும்; இதுவே சூரியனின் கங்கணகிரகணம் (annular eclipse) அல்லது வலயக்கிரகணம் அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய கிரகணத்தின் (அனலி மறைப்பு) ஒரு வகையாகும்.

ஜனவரி 15, 2010 அன்று சாரோசு சுழற்சி 141 -ன் இருபத்திமூன்றாவது மறைப்பு பொங்கல் கிரகணம் எனப்படுகிறது. இது ஒரு கங்கணகிரகணம் என்பதே இதன் சிறப்பு.  பொங்கல் கிரகணத்திற்குப் பின் 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் ஒரு கங்கணகிரகணம் தோன்றும் .

 

கங்கண கிரகணத்தை (அல்லது எந்த ஒரு சூரிய மறைப்பையும்) வெற்றுக்கண்ணால் பார்க்க கூடாது. அனலியை (சூரியனை) வெற்றுக்கண்ணாலோ இருகண் நோக்கி அல்லது தொலைநோக்கி வழியாகவோ பார்க்கவே கூடாது. இதுவே சூரிய கிரகணத்தைக் காண விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான அறிவுரை. எனவே, இந்த வானியல் அதிசயத்தைக் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண எறிவி (Projector) முறைகள்:

ஊசித்துளை எறிவி ( pinhole projector) சிறுதுளை உருப்பெருக்கி முறை

இருகண் நோக்கி எறிவி (binocular projection); காண்க.

கண்ணாடி எறிவி ( mirror projector) கண்ணாடி உருப்பெருக்கி முறை.

14-ஆம் எண் கொண்ட பற்றவைப்போர் கண்ணாடியின் மூலம்.

சிறப்பு வடிகட்டி கண்ணாடி -- அலுமினியப்பூச்சினாலான பாலியெஸ்டர்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு: உத்தரகண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு?    - தினமணி

சோனியா புகார் ஸ்திரமற்ற சூழ்நிலையை உருவாக்குவதா? -  தினகரன்

மலிவு விலையில் காய்கறிகள் விற்க 31 பண்ணை பசுமை கடைகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்     -  தினமணி

நர்சரி வகுப்புகளுக்கும் அரசின் அங்கீகாரம் அவசியம்: உயர் நீதிமன்றம்    தினமணி

தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு -  தினமலர்

அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பால்...ரூபாய்வெளிமதிப்பு … -  தினமலர்

காஷ்மீரில் ரூ.1,691 கோடியில் அமைத்த 11 கிமீ சுரங்க ரயில் பாதையில் 26ல் போக்குவரத்து தொடக்கம் -  தினகரன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு  -  தினகரன்

கன்னியாகுமரி பயணிகளை ஏற்றி செல்லபுதிய படகு - தினமலர்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தரும்   - தினமணி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கைக்கடிகாரத்தின் மதிப்பு … தினமலர்

இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா  -  தினகரன்

பாட்மின்டன்: செய்னா முன்னேற்றம் -  தினமலர்

 மணமகன் / மணமகள் தேவை 

Rajan, DOB-3/11/1985,Age-27  yrs,  working  with  shipping line (own business)  in DELHI, Gothram  - Athreyya , Rasi  -  Midhuna,  Nakshathram   - Thiruvadhurai. For further details contact  Mrs Meera  Mobile-9910485818, Email  Id- meera@gulfocean.com

Bride wanted for a boy of a Tamil family in Mayur Vihar – 2,Tamil Matrimony id: M2593558

Age: 33 Yrs, Height :5 Ft 8 In / 173 Cms, Religion :Hindu, Caste: Brahmin - Iyer, Subcaste : Vadama, Gothra : Kashyapa Present work Location :Bangalore, Education : MBA, Occupation : Consultant, Contact: 011-22787245, 9886764609 Email: sn80bris2gmail.com

Required groom for Delhi Iyer girl – M.Sc  - age 22 ½ years. Preference Delhi & NCR. For details and horoscope contact : akbamesr@gmail.com

வீடு வாடகைக்கு

4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent.  Pl Contact 9810543034.

Two bedroom flat with two attached bathrooms and one store room available for rent in Allahabad Apartments (Near New Ashok Nagar Metro station). Please contact 9810989541.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

Every Sunday

Sri Ram Mandir, Dwarka

Veda classes Shri Saravanan has been conducting veda classes at Sri Ram Mandir, Dwarka at 4.30 pm. About 10-15 people are regularly attending these classes which are going on now for more 3 months.

Sri Ram Mandir

 

20/06/13 to

23/06/13

5.00 AM onwards

Sree Ayyappa Temple, A-2 Block, Sector 17, Rohini, Delhi

1st Annual Festival

Thiruvolsavam

Delhi Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

23/06/13

10.00 AM

Delhi Tamil Sangam

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

Delhi Tamil Sangam

 

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment