Wednesday, June 5, 2013

25-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௧௧(11)சனி , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 75

குழந்தையை மருந்துவரிடம் அழைத்துச் செல்லும்போது 'மெடிக்கல் ஹிஸ்டரி' ரொம்ப முக்கியம். பழைய மருந்து சீட்டுகள், தடுப்பூசி தகவல்கள் போன்ற அனைத்தையும் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

நாளொரு நாலடி 150

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்

அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;

அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும்.

வறுமை உற்றகாலத்தில் மேன்மக்களின் செயல்.

பொருள்:    

எற்று ஒன்றும்இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன்சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - கையில்எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும்உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத்தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக்கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத்தெள்நீர் படும் - நீரற்ற காலத்தும், அகன்ற ஆறுசற்றுக் குழிதோண்டியகாலத்தில் விரைவாகத்தெளிநீர் ஊறி உதவும்.

Explanation (G. U. POPE):

The noble even in poverty afford aid to those who seek it.

The nobly born, even when destitute, are props in time of feebleness to the needy ones that draw nigh to them. So, when the wide river is dry, if you dig in its bed, forthwith clear waters gush out.

உங்களுக்குத் தெரியுமா?

பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் என்பது (மலாய்: Menara Petronas, ஆங்கிலம்: Petronas Towers) மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும்.

 

2003 அக்டோபர் 17இல் தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது.

 

சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998இல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துரு பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 

பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காவிரி: தாற்காலிகக் குழு நியமனம்  தினமலர்

ஐபிஎல் போட்டியிலிருந்து சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க வேண்டும் ....- தினமணி

ஜாமீனில் வந்த திருடன் போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டினான் - தினகரன்

ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.107 கோடி - தினமணி

மலையாளத்துக்கு "செம்மொழி அந்தஸ்து' - தினமணி

ஆந்திராவில் 121 டிகிரி வெயில் இரண்டே நாளில் 71 பேர் பலி - தினகரன்

ரஷ்யாவில் பயங்கர பூகம்பம் ; "சுனாமி' எச்சரிக்கை அறிவிப்பு - தினமலர்

காவிரி கண்காணிப்பு குழு அமைப்பு- தினகரன்

விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் ...- தினமணி

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக "மெகா ஊழலா?'  - தினமணி

அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்தது : தண்ணீரில் விழுந்த ...தினமணி

பிரெஞ்ச் ஓபனில் சோம்தேவ் - தினமலர்

இறுதிச்சுற்றில் நுழைந்தது மும்பை -  தினமணி

வேலை வாய்ப்புகள்

Requirement of a DEO (with Tamil knowledge) for ICMR at Delhi.  Minimum Qualification: 12th pass. For further details contact Sh.Vijaya Kumar 011-23466835.

Data Entry Operator, Tamil Speaking for a requirement in iCMR. Contact 9650940573 for the details.

மணமகன் / மணமகள் தேவை

Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa:  Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).

Karthik Parthasarathi, Iyengar, born and brought up in Delhi, D.o.b. 30/1/1985, Gothram Moudgalya; Natchathiram- Krithigai, Rasi: Rishabam; working in Tier I bank in London. For details, please contact 9810754667, email: kala.parthasarathi@gmail.com

MAHESH NARAYANAN DOB: 15th September 1985,  Gothram: Kashyapa,  Star: Uttram, height: 6',1"

Edu: B.Plan.,(JNTU, Hyderabad), Masters in Urban Planning (USA) and working as Sr.Planner

in LEA Associates South Asia Pvt. Ltd., Hyderabad.  For details, contact 040-23730800, 09440682011

வீடு வாடகைக்கு

Dwarka, Sector-17A  , Bed Rooms 2  , Balconies 3  , Floor Ist Floor, Car Parking Multiple, Rent 14000 + electrictiy, water etc  Availability Immediate   Contacts KRS : 9818954298/24621098    

Jasola DDA janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'),  Kitchen, combined bathroom & toilet - tiles fitted. Motor for water. House is located behind apollo hospital, opp. Sarita vihar, via noida route/mathura road  rent : 3500 /= inclusive of all (water & electricty etc.)  Contact at 011-9899997228 email id :  jaibusy@gmail.com

Noida 51 kendriya vihar apartments, 2BHK, Ist Floor, 2 Toilets (Western & Indian), 3 Balconies, Spacious rooms, multiple car parking , Rent : 16000 /= + 3 months security + others viz. maint, electricity, water etc. contact at 011-24621098/9818954298 Email ID :  krs2005@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/05/2013

8.30AM

onwards

Sri Ram Mandir

Vaikasi Visakam

Sankalpam, Rudra Japam, Ganapathy Homam,

Subramanya Homam, Purnahuti, Maha Abhishekam to Panchaloga Valli Devasena sametha Subramanya Swamy, Sahasranama Archanai, Thirupughazai Bhajan, Deeparadhanai, Prasada Viniyogam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th Lakshmi Nrusimha

Jayanthi Utsavam

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

25/05/13

6.00 PM

onwards

Delhi Tamil Sangam

மாப்பிளை கணேஷ் குழுவினர் வழங்கும் நகைசுவை நாடகம்.

"ஆவி வந்த மாப்பிள்ளை"

Delhi Tamil Sangam

26174217

26/05/13

6.00 PM

onwards

சபாஷ்  மாப்பிள்ளை

25/05/13

 To

04/06/13

 

Sri Ram Mandir

HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka

1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir

25/05/13  6.30 AM  onwards -

Kalasa Sthapanam, Sankalpam, Mahanyasa Ekadasa Rudra Japam, Maha Ganapathy Homam, Navagraha Homam,

Vastu Homam, Rudra Homam, Purushasukta Homam, Sri Sukta Homam, Rama Nama Taraka Homam, Purnahuti,

Maha Kalasa Abhishekam to all Kumbhams and Deities,  Dhampati Pujai, Kanya Pujai, Deeparadhanai, Maha Prasadam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

31/05/13,

01/06/13

02/06/13

6.00 PM onwards

Delhi Tamil Sangam

Discourse by Shri Velugudi Krishnan

Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam

9811937936

9810271676

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment