14-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௩௧(31)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 92
தாய்ப்பால், வலி நிவாரணியாகவும் செயல்படும். குழந்தைகளுக்கு வலிகளைத் தாங்கும் வலிமை தருவதில் தாய்ப்பால் பெரும் பணியைச் செய்கிறது. மிக மிக எளிதாக ஜீரணமாகக் கூடிய ஒரு உணவும் தாய்ப்பால்தான்.
நாளொரு நாலடி – 167
பொருட்பால்– துறவற இயல்– பெரியாரைப் பிழையாமை
பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT)
மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.
அரசர் செல்வமும் மாதரின்பமும் நெருங்கினோர் பெறுவார்கள்.
பொருள்:
மன்னர் திருவும் மகளிர்எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின்எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன்நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல்வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லதுஅதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் -நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ளகுளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட்சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தாரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.
Explanation (G. U. POPE):
To those who cultivate them fruits accrue.
Those who press their suit, fitness apart, enjoy the wealth of kings, and the charms of maidens fair; so all
the cool (shady) trees that droop earthward with thick foliage, give room to those that thronging seek their shelter.
உங்களுக்குத் தெரியுமா?
தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும்.இவற்றிற்கும் தவளைகளுக்கும் இடையே வரண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்தப் பாடல் இவை வாழும் சூழலை எடுத்தியம்புவதாக உள்ளது. இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன. ஆனால் இவை இவ்வினத்தின் வரலாற்றைப் பாதிப்பதில்லை. உயிரியல் வகைப்பாடு ஓரினத்தின் வளரும் மாற்றங்களை மட்டுமே கருத்தில் கொள்வதால் தேரைகளும் தவளைகளும் ஒரே வகைப்பாட்டில் உள்ளன.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
பிகாரில் ரயில் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் - தினமணி
மூன்றாவது அணிக்கு வாய்ப்பு: நிதீஷ் குமார் - தினமணி
பிரதமருடன் சோனியா சந்திப்பு- தினமலர்
மாநிலங்களவை தேர்தல் எல்லா கட்சிகளிடமும் பேச்சு - தினகரன்
2015-ல் இந்திய வளர்ச்சி 6.7%: உலக வங்கி கணிப்பு- தினமணி
பா.ம.க., கலவரத்தால் ரூ.50 கோடி இழப்பு? அடுத்த கட்ட அதிரடிக்கு ... - யாஹூ!
பொருளாதாரம் சீர்தூக்குவது ஒன்டே மேட்ச் அல்ல., ப.சிதம்பரம் ...- தினமலர்
அக்பர் பக்டி கொலை வழக்கு பர்வேஸ் முஷாரப் கைது 15 நாள் ... - தினகரன்
சாம்பியன்ஸ் டிராபி: எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வார்னர் நீக்கம் - தினமணி
இளைஞர் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்த அரசு ...- தினகரன்
சங்ககாரா சதம்; இலங்கை அபார வெற்றி - தினமணி
மணமகன் / மணமகள் தேவை
Rajan, DOB-3/11/1985,Age-27 yrs, working with shipping line (own business) in DELHI, Gothram - Athreyya , Rasi - Midhuna, Nakshathram - Thiruvadhurai. For further details contact Mrs Meera Mobile-9910485818, Email Id- meera@gulfocean.com
வீடு வாடகைக்கு
3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi. Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space. Parking available in the ground floor. All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.
வீடு வாங்க / விற்க
Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact +919841113965.
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
14/06/13
Sri Ram Mandir
Shukla Shashti
9.00 a.m.
Ekavara Rudra Japam Abhishekam Alankaram Archanai
Sri Ram Mandir
15/06/13
Delhi Tamil Sangam
2.00 PM & 6.00 PM
தமிழ் திரைப்படம்
Delhi Tamil Sangam
9811937936
9810271676
16/06/13
23/06/13
10.00 AM
தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும்
தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்
29/06/13
6.30 PM
குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்
30/06/13
6.00 PM
தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை
தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ்
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Monday, June 17, 2013
14-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment