Monday, June 17, 2013

17-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

17-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆனி-௩(3)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 94

எதிர்பாராத விதமாக குழந்தைகள் மரணமடைவதை ஆங்கிலத்தில் SIDS(Sudden Infant Death Syndrome )என்கிறார்கள். இத்தகைய சிக்கல்களிலிருந்து குழந்தையைக் காப்பாற்றும் வலிமை தாய்ப்பாலுக்கு உண்டு.

நாளொரு நாலடி 169

பொருட்பால்துறவற இயல் பெரியாரைப் பிழையாமை

பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT)

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ

கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்

படாஅவாம் பண்புடையார் கண்.

 

கல்வி கற்றாமலும், பெரியோரைக் காணாமலும், தரித்திரருக்குக் கொடாமலும் ஒருபகலாயினும் இருக்கலாகாது.

பொருள்:    

கல்லாது போகிய நாளும் -கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்தநாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகியவைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற்செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்தபகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்குஉதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் -சொல்லுமிடத்து, பண்புடையார்கண்படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம்உண்டாகமாட்டா.

Explanation (G. U. POPE):

No day unimproved.

Days gone by without learning, those passed without any intercourse with the great, those spent without giving what is fitting ;—in the case of the excellent, if you tell them over, none such occur.

உங்களுக்குத் தெரியுமா?

சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 2007, ஜூன் 28 ஆம் நாள் இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இதற்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது. சிட்னி ஒப்பேரா மாளிகை 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. இது உலகின் மிகவும் புகழ் பெற்ற நிகழ்த்து கலைகளுக்கான அரங்கங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 2007 ஆம் ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உலகம் தழுவிய வாக்கெடுப்பில் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான இருபது அதிசயங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது. பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான் இக் கட்டிடம் பற்றிக் கூறியபோது, "இக் கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்றார்.

 

சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதம் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் -  தினமணி

நிதீஷ் - பாஜக உறவு முறிந்தது    - தினமணி

திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் உடல் தகனம்-  தினமலர்

ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளர்கள் 8 பேர்: சிக்கல் நிறைந்த களமாக ... -  யாஹு!

முழுவீச்சில் காற்றாலைகள் தடையற்ற மின் வினியோகம்  - தினமலர்

குவைத்தில் தூக்கிலிடப்படவுள்ள மகனை காப்பாற்றக்கோரி தாய் ... -  தினமணி

"லோயர்கேம்ப்' மின்நிலைய ராட்சத குழாயில் சேதம்  -  தினமலர்

எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க புதிய தற்காப்பு அமைப்பு -  தினமணி

கார் குண்டு வெடிப்பு ஈராக்கில் 30 பேர் பலி -  தினகரன்    

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு 2-ஆவது கட்ட ...  -  தினமணி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: 100 அடியை நெருங்குகிறது சேர்வலாறு அணை -  தினமணி

3வது சுற்றில் ரஷ்ய வீரரை வீழ்த்தினார் ஆனந்த் -  தினகரன்    

இந்தோனேசிய ஓபன்: லீ சாங் 5-வது முறையாக சாம்பியன் -  தினமணி

 மணமகன் / மணமகள் தேவை 

Rajan, DOB-3/11/1985,Age-27  yrs,  working  with  shipping line (own business)  in DELHI, Gothram  - Athreyya , Rasi  -  Midhuna,  Nakshathram   - Thiruvadhurai. For further details contact  Mrs Meera  Mobile-9910485818, Email  Id- meera@gulfocean.com

வீடு வாடகைக்கு

4 BR + Two Toilet, Ground Floor At Mayur Vihar Phase-I For Rent.  Pl Contact 9810543034.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

23/06/13

10.00 AM

Delhi Tamil Sangam

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

Delhi Tamil Sangam

 

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment