23-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browserஅவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௯(9)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 73
'போகப் போக சரியாயிடும்' என இந்தப் பிரச்னையை விட்டு விடாதீர்கள். குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை குறைவு, சோர்வு, கவலை என பல்வேறு விஷயங்களை இது உருவாக்கிவிடும். மன அளவில் சோர்ந்தால் உடல் நோய்களும் அவர்களுக்கு வர வாய்ப்பாகி விடும்.
நாளொரு நாலடி – 148
பொருட்பால்– துறவற இயல்–குடிப்பிறப்பு
நூல்களைக் கற்றல் (LEARNING)
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.
பெரியவர் வறுமைக் காலத்தும் அறஞ்செய்தற்குத் தளர்ச்சி உறார்.
பொருள்:
ஒரு புடை பாம்புகொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம்திங்கள்போல் - ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்புபற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால்அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச்செய்யுந் திங்களைப்போல, செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்குடிப்பிறந்தார் - வறுமையினால் மாட்டாமைநிலைநன்றாக முன்நிற்பினும் உயர்குடிப் பிறந்தார்பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத்தளரமாட்டார்.
Explanation (G. U. POPE):
The moon when half in the serpent's mouth still gives light.
Like the moon which affords light to the fair and spacious earth with one side, while the dragon holds the other, the nobly born do not become remiss in works of seemly benevolence, though poverty (inability) stand fronting them.
உங்களுக்குத் தெரியுமா?
தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும்.
அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது.
இதனைக் கட்டிய கட்டடக்கலை நிபுணர் ஃபாரிபோர்ஸ் சாபா ஒரு ஈரானியர் ஆவார்.
பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது.
1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது.
மற்ற பிற பஹாய் வழிபாட்டுத்தளங்களைப் போன்றே தாமரைக் கோயிலானது மதத்தைப் பொருட்படுத்தாத அல்லது பஹாய் புனித நூல்களில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மற்ற தனித்துவங்கள் கொண்ட அனைவருக்குமான கோயிலாக இருக்கிறது.
அனைத்து மத மக்களும் ஒன்று கூடி கடவுளை எந்த இனப்பாகுபாடுகளும் இன்றி வழிபடுவதிலே வழிபாட்டுத்தளத்தின் ஆன்மா உள்ளது என பஹாய் விதிகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் பஹாய் நம்பிக்கை கொண்ட புனித நூல்களை மட்டுமே பஹாய் விதிகள் வலியுறுத்துகின்றன. மேலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலின் உட்பகுதியில் எந்த மொழியிலும் படிக்கலாம் அல்லது மந்திரம் ஓதலாம்; அதேசமயம் படித்தல்கள் மற்றும் பிரார்த்தனைகளை குழுக்களாக இணைந்து பாடலாம். ஆனால் கோவிலில் உட்புறத்தில் எந்த இசைக்கருவிகளும் இசைக்கப்படக் கூடாது.
இங்கு எந்த சமயபோதனைகளும் வழங்கப்படுவதில்லை.
சடங்கு ரீதியான நடைமுறைகள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை.
நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பாஹாபூர் என்ற கிராமத்தில் இந்த இடம் உள்ளது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
பதவியில் மன்மோகன்; முடிவு எடுப்பது சோனியா: பாஜக ... - தினமணி
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் மீது ... - தினகரன்
இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு வருடம் ஜெயில்: சிபிஐ ... - தினகரன்
விளம்பரத்திற்காக ரூ.11 கோடி செலவிட்ட ஷீலா தீட்சித் திரும்ப ...- தினமலர்
மழைநீர் கால்வாயில் கழிவு நீர் இணைப்பு கொடுத்தால் உரிமம் ...- தினமணி
காலிறுதியில் ஸ்லோனா ஸ்டீபன்ஸ்-யாஹூ!
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் - தினமணி
வீதியில் கொட்டிய ரேஷன் அரிசி : விழுப்புரம் நகரில் பரபரப்பு - தினமலர்
குறுவைச் சாகுபடி பொய்க்கும் அபாயம்: கருணாநிதி எச்சரிக்கை - தினமணி
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி- தினகரன்
உள்துறையின் புதிய செயலர் நிரஞ்சன் மார்டி - தினமணி
சபாஷ் ராஜஸ்தான் அணி : ஹாட்ஜ் அதிரடியில் திரில் வெற்றி ...- தினமலர்
மணமகன் / மணமகள் தேவை
Asha Kamesh, 31/12/1985(27yrs), Place of Birth: New Delhi, Qualifications: B Sc (H).Com Science from Delhi University, MCA from IP University, Currently working in MNC in Greater Noida as a Software Engineer, Gothram: Haritha, Brahacharanam], Star: Makam, Birth time: 11.11 am, Balance dasa: Kethu 6y 3m 2d, looking for a match preferably an Engineer or equivalent and should be between 29 to 32 years. Bharat Matrimony ID: M 3091215, for further details contact Kamesh 7838460889(M)/25289761(R).
வீடு வாடகைக்கு
Dwarka, Sector-17A , Bed Rooms 2 , Balconies 3 , Floor Ist Floor, Car Parking Multiple, Rent 14000 + electrictiy, water etc Availability Immediate Contacts KRS : 9818954298/24621098
Jasola DDA janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen, combined bathroom & toilet - tiles fitted. Motor for water. House is located behind apollo hospital, opp. Sarita vihar, via noida route/mathura road rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com
Noida 51 kendriya vihar apartments, 2BHK, Ist Floor, 2 Toilets (Western & Indian), 3 Balconies, Spacious rooms, multiple car parking , Rent : 16000 /= + 3 months security + others viz. maint, electricity, water etc. contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
24/05/2013
8.30AM
onwards
Sri Ram Mandir
Vaikasi Visakam
Sankalpam, Rudra Japam, Ganapathy Homam,
Subramanya Homam, Purnahuti, Maha Abhishekam to Panchaloga Valli Devasena sametha Subramanya Swamy, Sahasranama Archanai, Thirupughazai Bhajan, Deeparadhanai, Prasada Viniyogam.
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
25/05/13 &
26/05/13
Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
17th Lakshmi Nrusimha
Jayanthi Utsavam
9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja
4.00 to 5.30 pm
Vishnu Sahasranamam and Lalitha Sahasranama
Parayanam led by Sri Vishnu Sahasranama
Satsangam, Mayur Vihar (Phase III)
6.00 to 7.30 pm
Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,
Hyderabad. Vocal Support by Shri Sriram, Hyderabad.
26/05/13
8.00 to 9.30 am
Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar
(Phase III)
10.00 am
SITA KALYANAM & Aanjaneya Utsavam
1.30 pm Maha Deeparadhana
Shree Vishnu Sahasranama
Namasankirtana Mandali, Delhi
22621981
43041977
25/05/13
To
04/06/13
Sri Ram Mandir
HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka
1st Samvatsara Utsavam Celebration Of Sri Ram Mandir
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust
99680 93927,
9312247576
31/05/13,
01/06/13
02/06/13
6.00 PM onwards
Delhi Tamil Sangam
Discourse by Shri Velugudi Krishnan
Delhi Muththamizh Peravai in association with Delhi Tamil Sangam
9811937936
9810271676
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Wednesday, June 5, 2013
23-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment